நம் உடன் பிறவா சகோதரர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கும் அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கும் காரணம் என்ன? இந்துக்கள் என்று நம்மை அவர்களிடம் இருந்து பிரித்து வைத்து நம் வளர்ச்சியிலும் அக்கறை இருப்பது போல் நம்க்குள் இருக்கும் கடவுள் பக்தியை அவரகளது சுய இலாபத்திற்க்கு பயன் படுத்திக்கொண்டு நம் சொந்த மண்ணிலே நம்மை அடிமைகளாக , அரசியல் விளையாட்டில் ஆடுகளாக நம்மை ஆட்டிபடைக்கும் சக்திகளை அவ்வபோது சில நல்ல உள்ளம் கொண்ட பத்திக்கைகளும்.காவல் துறை அதிகாரிகளும் வெளிக்கொண்டு வந்துக்கொண்டெ இருப்பது நம் இழந்து நிற்க்கும் சுய மாரியாதை சுய சிந்தனைகளை அவ்வபோது தூண்டிக்கொண்டே இருக்க செய்கிறது.
ஆம் சமிபகாலமாக நம் இந்தியாவில் நடக்கும் ஆபத்தான அரசியல் விளயாட்டுகளும் அதற்க்கு உதரணம். தமிழன் என்றாலே ஜாதி, மதங்களை கடந்து வந்தோரை வாழவைய்து விட்டு இவன் வீழ்ந்து போவதே இவனது நிலையாக மாறி விட்டது. வந்தேறிக் கூட்டம் ஒன்று நமக்குள் ஜாதி பிரிவுபடுத்தி நம்மை அடிமையாக்கி நம் சொந்த்த மண்ணிலே நம் மலத்தயே நம்மை குடிக்க,குழிக்க வைய்த்த பரதேசி கூட்டம் இன்று நம்மை தீண்டதாகதவர்களாகவே பார்க்கிறது .என் அன்பு சகோதரனே வேண்டாம் நம் தமிழ் கடவுளின் போதனைகளை எற்போம் இந்துவை மதமாக போற்றுவோம். தமிழன் அறவழி நடப்போம், இந்து என்று தங்களை அடயாள படுத்திக்குண்டு அலயும் சங்பரிபார கூட்டத்தை ஒழிப்போம்
நயவஞ்சக நரித்தனமே, கொலைவெறியே நீ யாரைத் தண்டிக்கவேண்டும் என்கிறாய்.
நாம் கேட்கிறோம், கடந்த 100 ஆண்டுகளில் இப்பூமியில் தனது போர்வெறியின் காரணமாக மனித இனத்தையே சுத்திகரிப்பு செய்ததிலும், கொடும் தாக்குதல்கள் புரிந்து பல நாடுகளை நிர்மூலமாக்கியதிலும் முன்னனியில் நிற்பவர்கள் அன்றைய ஹிட்லர் முதல், முசோலின் உட்பட அமெரிக்காவின் இன்றைய ஜார்ஜ்புஷ் வரை உள்ள கிருத்தவர்களே. இவர்களுக்கும், இவர்களின் மதத்திற்கும் என்ன தண்டனை கொடுக்கலாம் என்று இவர்கள் முடிவுசெய்யட்டும்.
கிருத்தவர்கள் தங்களின் மதத்தின் பெயரால்தான் அநியாயமான முறையில் பல சிலுவை யுத்தங்களை முஸ்லிம்கள் மீது அன்றுமுதல் இன்றுவரை திணித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஓர் சிறந்த உதாரணமாக கடந்த வருடங்களில் இஸ்லாமிய நாடுகளான ஆப்கானையும், ஈராக்கையும் சள்ளடையாகத் துளைத்த கொடியவன் ஜார்ஜ் புஷ், அத்தாக்குதல்களை இது ஓர் சிலுவைப்போர் என்றே அறிவித்தான். அவ்விரு நாடுகளில் மட்டும் பல லட்சக்கனக்கில் சிசுக்களையும், குழந்தைகளையும், பெண்களையும், குண்டுவீசி மொத்தமாக அழித்தது மட்டுமின்றி கவுண்டனாமோ, அபூகிரைப் என்று பல சிறைகளில் முஸ்லீம்களை அடைத்து வைத்து இன்றும் கொடுமைப்படுத்துகிறான். இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று இவர்கள் சொல்வார்களா?
மேலும் ஈராக் அதிபர் சாதாம் ஹூஸைனின் தொண்டைக்குழி வரை டார்ச் லைட்டை வைத்து அடித்து பார்த்தபிறகும் 'வெப்பன்ஸ் ஆப் மாஸ் டிஸ்ட்ரக்சன்' (Weapons of Mass Destruction) என்று இவன் கூறிய பொய்க்கூற்றை நிரூபிக்க முடியாமல் போன இந்த ஜார்ஜ்புஷ், முஸ்லிம்களை அழித்த கையோடு அன்று உயிரோடு இருந்த கிருத்தவ மதத்தலைவர் போப் இரண்டாம் ஜான்பாலிடம் சென்று ஆசிபெற்றானே இவனுக்கும், அவனது கொடுஞ்செயலுக்கு பக்கபலமாக என்றும் நிற்கும் கிருத்தவத் திருச்சபைகளுக்கும் என்ன தண்டனை கொடுக்கலாம் என்று சொல்லுங்கள்?. இவைகளை எல்லாம் போதையிலே இருக்கும் இவர்கள் வேண்டுமென்றால் மறக்கலாம், மறைக்கலாம். ஆனால் சுயநினைவுள்ள, நிடுநிலை எண்ணம் கொண்ட மக்கள் எவரும் மறக்க மாட்டார்கள்.
இன்னும், அன்று இவ்வுலகில் தோன்றிய நபிமார்கள் எனப்படும் பல தீர்க்கதரிசிகளை கொலைசெய்தது முதல் இன்று யூதர்களின் நாடு என்ற இல்லாத இஸ்ரேலை உருவாக்கிக் கொண்டு, தொடந்து பாலஸ்தீன முஸ்லீம்களின் ரத்தத்தை அட்டைப்பூச்சிபோல் உருஞ்சிக்கொண்டிருக்கும் ஜியோனிஸ யூதவெறியர்களுக்கும், அவர்களின் மதப் போதகர்களுக்கும், அந்த யூத மதத்திற்கும் என்ன தண்டனை கொடுக்கலாம் என்று சொல்லுங்கள்.
நம் இந்தியாவை எடுத்துக் கொண்டால் இந்து ராஷ்ட்டிரத்தை அமைக்கப் போகிறோம் என்ற வெறிக்கூச்சலோடுதான் சங்பரிவாரங்கள் இந்திய முஸ்லிம்களைக் கூட்டம் கூட்டமாக கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். யூதவெறி ஜியோனிஸ மொசாத்தோடு கைகோர்த்துக் கொண்டு, 1921 முதல் இன்று வரை இந்துத்துவத் தீவிரவாதிகள் முஸ்லிம்களை கிராமம் கிராமமாக கொலை செய்கின்றனரே அது எதற்காக என்று இவர்களுக்கு விளங்காதா? எனவே முதலில் அந்த இந்து மதத்திற்கும், இந்துத்துவத் தீவிரவாதிகளுக்கும் என்ன தண்டணை கொடுக்கலாம் என்று இவர்கள் கூறட்டும். இவ்வாறு இந்தியாவில் இந்து ராஷ்ட்டிரம் அமைப்பதற்காக பூண்டோடு அழிக்கப்பட்ட முஸ்லிம் கிராமங்களின் சிலவற்றின் பட்டியல் இதோ.
ஊர் பெயர்
கலவரம் நடந்த ஆண்டு
கொல்லப்பட்ட முஸ்லிம்கள் / சூறையாடப்பட்ட முஸ்லீம்களின் சொத்துக்கள்
மொராதாபாத் 1980 142 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்
சூரத் 1982 100 முஸ்லிம்கள் / 25 கோடிக்கு மேல்
மீரட் 1983 கணக்கிடப்படவில்லை
பீஹார் 1981 25 முஸ்லிம்கள் / 5 கோடிக்கு மேல்
பூனா 1982 30 முஸ்லிம்கள் /3கோடிக்குமேல்
அஹ்மதாபாத் 1982 30 ம்கள் / 125 கோடிக்கு மேல்
நெல்லி, அஸ்ஸாம் 1983 2191 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்
மீரட்1987130 முஸ்லிம்கள் / 100 கோடிக்கு மேல்
பாகல்ப்பூர்19891000 முஸ்லிம்கள் / 125 கோடிக்கு மேல்
பரோடா1990600 முஸ்லிம்கள் / 10 கோடிக்கு மேல்
அயோத்தி1992300 வீடுகள் மற்றும் பள்ளிவாயில்கள்
போபால்1992141 முஸ்லிம்கள் / 26 கோடிக்கு மேல்
சூரத்199230 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்
கோயம்புத்தூர்199719 முஸ்லிம்கள் / 100 கோடிக்கு மேல்
கான்பூர்2001100 கோடிக்கு மேல் சூறையாடப்பட்டன
குஜராத்2002-2003
ஆயிரக்கனக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். மதிப்பிடமுடியாத அளவு சொத்துக்கள் சூறையாடப்பட்டன.
இவ்வாறு இந்தியத்திருநாடு இந்துத்துவத் தீவிரவாதிகளால் சுடுகாடாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர்கள் திட்டமிட்டு நாட்டில் ஏற்படுத்திய கலவரங்கள் ஏராளம். அவைகளில் பாதிக்கபட்டவர்களும், உயிர்நீத்தவர்களும் பெரும்பாலும் முஸ்லீம்களே!. நம்நாட்டில் 1960 முதல் 1970 வரை இவர்கள் நடத்திக்காட்டிய வன்முறைகள் 7974, மேலும் 1971 லிருந்து 1981 வரை 5000 கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதில் 1981 ஆண்டு மட்டும் 319 கலவரங்களும், 1982ல் 474 கலவரங்களும், 1983 ம் ஆண்டு 500 கலவரங்களும் ஏற்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்துத்துவத் தீவிரவாதிகள் ஏற்படுத்திய கலவரங்களைப் பற்றி இந்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பட்டியல் இதோ.
வருடம்
கலவரங்கள்
இறந்தவர்கள்
காயமடைந்தவர்கள்
2003 711
193
2261
2004
672
134
2132
2005
779
124
2066
2006
693
133
3170
2007
191
23
611
மேலும் குஜராத்தில் நரபலி நரந்திர மோடியின் கூலிப்படையினர் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த காட்சிகளை உலகம் எளிதில் மறக்க இயலுமா? டெகல்கா இணையதளம் கிழித்தெறிந்த சங்பரிவாராத்தின் கோர முகமூடிகளை கட்டுரைகள் மூலம் சொல்லிவிடத்தான் முடியுமா? அங்கு முஸ்லீம் இளம் பெண்களை முழுநிர்வானமாக நடுத்தெருவில் ஓடவிட்டு, அத்தெருவின் மறுமுனையில் சங்பரிவாரக் குண்டர்கள் அவர்களை ஒவ்வொருவரையும் பிடித்து கற்பழித்து அதை வீடியோ படம் எடுத்தனர். எடுக்கப்பட்ட அப்படங்களை ஆர்எஸ்எஸ் இன் குண்டர்படை கேம்ப்புகளில் அவற்றை போட்டுக்காண்பித்து, முஸ்லீம் பெண்களை இப்படித்தான் கற்பழிக்கவேண்டும் என்று பயிற்சியும் அளிக்கப்பட்டு, பார்த்து ரசித்ததை நாங்கள் மறந்துவிடுவோமா?.
அதே குஜராத்தில் நிறைமாதக் கற்பிணி என்றும் பாராமல் அவளின் வயிற்றை கிழித்து உள்ளே உறங்கிக்கொண்டிருந்த சிசுவை சூழாயுதத்தில் குத்தி எடுத்து அதை பெட்ரோல் ஊற்றியும் எறித்தார்களே சங்பரிவாரக் குண்டர்கள், அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று முதலில் நாம் முடிவு செய்வோம்.
இஸ்லாத்திற்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று கேட்கும் இம்முட்டாள்களைப் பார்த்து நாங்கள் மேலும் கேட்கிறோம், கனவன் பார்க்க ஆசை மனைவியை, தந்தை கண்முன்னர் அருமை மகளை, அண்ணனை பார்க்கச்செய்து தங்கையை, பெற்ற பிள்ளைகள் எதிரே தாயை கற்பழித்து குற்றுயிராக்கி, அவர்களின் பெண்ணுறுப்பில் மரக்கட்டையையும் சொருகி, அம்முஸ்லிம் பெண்களை நெருப்புக் குண்டத்தில் துடிக்கத்துடிக்க வீசிஎறிந்த கர்மகொடூரத்தை செய்துவிட்டு, இந்துமதத்தை நிலைநாட்டுவதற்காகவே இவைகளை செய்தோம் என்று டெகல்காவிற்கு பேட்டியும் அளித்த குஜராத் வக்கிரபுத்திகாரர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? அவந்த இந்துத்துவ வெறியர்கள் நிலைநாட்டத் துடிக்கும் இந்து மதத்திற்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? என்று கயவர்களே நீங்கள் முதலில் சொல்லுங்கள். அதன் பிறகு பேசுவோம் இஸ்லாத்தைப் பற்றி. அதுவரை இஸ்லாத்தை பற்றி பேச உங்களுக்கு அருகதையே இல்லை.
கடந்த அக்டோபர் 2007லிருந்து இன்றுவரை உலக அரங்கில் இந்திய ஜனநாயகத்தின் புகழ் நாற்றமெடுத்து நாறும்படி செய்த டெகல்கா புகழ் நரபலி நரேந்திர மோடியின் கொடியசெயலுக்கும், அவனது இந்து ராஷ்ட்டிரக் கனவிற்கும் பச்சைக்கொடி காட்டி பக்கபலமாக இருக்கும் கொலைவெறி நிர்வான சாமியார்களுக்கும் என்ன தண்டனை கொடுக்கலாம்? என்று இவர்கள் முதலில் முடிவு செய்யட்டும் அதன் பிறகு இஸ்லாத்தை தாக்கி எழுதுவதற்கு ஏதேனும் ஹதீஸ்கள் கிடைக்கின்றனவா என்று தேடிஅலையட்டும்.
அபூதாவூதின் அந்த அறிவிப்பை விளங்காமல், இப்படி போதிக்கும் மதத்திற்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? என்று அவசரப்பட்டு கேட்டுவிட்டனர். மேற்காணும் அந்த ஹதீஸ் எதைப் போதிக்கிறது என்பதை தெளிவாக நாம் விளக்கிவிட்டோம். நயவஞ்சகத்தனமாக எழுதியுள்ள இவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பதை அவர்களே இப்போது முடிவுசெய்யட்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக