வியாழன், 30 ஜூலை, 2009

வக்கிர புத்திகாரன்

வலைபதிவுகளை படிக்கும் பழக்கம் உடையவர் என்றாலே அதற்க்கேற்ப தங்கள் அறிவும் அந்த அறிவுக்கேற்ப பிரிந்து கொள்ளகூடிய தன்மையும் இருக்கும்.
ஒருவருடய தாயயோ அவர் உயிராக‌ நினைக்க கூடிய ஒன்றை யாரவது குறை கூறினால் எப்படி இருக்கும்,அது போல மதங்கள் என்பது மனிதனை பண்படுத்த மட்டுமே பிறறை புண் படுத்த எந்த மதமும் சொல்லவில்லை. மதங்கள் சொல்லதா ஒன்றை ஒரு தெரு பொருக்கி நாய் செய்கிறது. எனக்கு இந்து, கிறிஸ்துவன் முஸ்லீம் என எல்ல வித நன்பர்கள் இக்கிறார்கள் அவர்கள் யாரும் என்னிடம் வேற்றுமை காட்டவில்லை. ஆனால் ஒரு சிறுபாண்மை இனத்தை சார்ந்தவன் என்பதை பல இடத்தில் சிலரால் உணர்ந்தேன், அப்போதுகூட என் மாற்று மத நன்பர்கள் என்னை ஒருபோதும் உதசிணப்படுத்தியது கிடையாதுஎனக்கு படிப்பு அறிவு எவக்கிர புத்திகாரன்ன்பது குறைவுதான்.எழில்! என்ற ஒரு தருதலையின் பதிவை படித்தேன் அதன் பின் நானும் பயிர்ச்சி எடுத்து என்க்கு ஒரு பதிவை பதிவு செய்கிறேன் இவன் இந்து அல்ல. கீதை சொல்லாத வழி நடக்கும் இவன் ஒரு வக்கிர புத்திகொண்ட அயோக்கியன்

1 கருத்து: