வெள்ளி, 31 ஜூலை, 2009

இந்தும‌த‌தில் இல்லாத ஒன்று

முடிந்தால் முயற்ச்சி செய்து பாருங்கள்
கடவுள் இன்றைய உலகின் நடக்க கூடிய அனைத்துவகையான கொலை,கொள்ளை, விபச்சாரம் மேலும் பல வகையனா பிரச்சினைகளுக்கும் நேரடியகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையவர்.ஆனால் அது உண்மையா என்றால் அதுவ‌ல்ல என்ப‌துத‌ன் 100%உண்ம‌யான ப‌திலாக‌ வ‌ருகிற்துக‌ட‌வுளே இல்லை என்ப‌வ‌ன் கூட‌ இன்துபோன்ற செய‌ல்க‌ளில் ஈடுப‌டுவ‌தால் அதை உண்ம‌யாக‌வே எற்று கொள்ளலாம். ஏன் இப்ப‌டி ந‌ட‌க்கிறது? இவ‌ர்களுக்கு என்ன‌ வேண்டும்?இவ‌ர்க‌ள் உண்ம‌யான‌ க‌ட‌வுள் ப‌க்தி உடைய‌வ‌ர்க‌ள்தானா?
சில இட‌ங்க‌ளில் சிறுபான்மையாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் சில இட‌ங்க‌ளில் பெருபான்மையாக இருப்பார்க‌ள் என்ப‌தை உணராது செய்ய‌ப்படும் நாச‌வேலைக‌ளால் சிறூபான்ம‌யாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் பாதிக்கப்ப‌டுவ‌து இய‌ற்க்கையாக‌வே மாறி வ‌ருகிற‌து.எத‌ற்க்காக ந‌ட‌த்த ப‌டுகிறது? எப்போது அர‌ம்பிக்கப்பட்ட‌து.எப்போது முடியும்?
சில வெறிபிடித்த மிருக‌ கூட்டங்க‌ள் ம‌தங்க‌ளின் பெய‌ரால் தன் இன செய‌லை செய்ய துடிகிறது. சில‌ர‌து நோக்கம் நாட்டை அழவேன்டும் அத‌ன் ப‌ல‌ர் அழுதாலும் ப‌ர‌வ‌யில்லை என்ற‌ வெறிகொண்டு செய்ய‌ ப‌டும் ச‌திகளால் ம‌க்கள் ம‌த்தியில் ஜாதி, ம‌தம் என்னும் அவ‌ர்க‌ள்து ப‌லகினமான் செயல்க‌ளை கையில் எடுத்து க‌ல‌வ‌ர‌ங்க‌ளையும்,திவிர‌வாத‌ங்க‌ளையும் அர‌ங்கேற்றம் செய்யும் க‌ய‌வ‌ர்க‌ள் இன்று அர‌சிய‌ல், நீதித்துறை,காவ‌ல்,இராணுவ‌ம்,ம‌ருத்துவ‌ம்,ப‌த்திரிக்கை என ப‌ல‌ ப‌ரிணாம‌ ச‌க்தி பெற்று வ‌ளம் வ‌ன்து கொண்டே இருக்கிற்றார்க‌ள் என்றால் .
இன்னும் வ‌லைப‌திவுக‌ளில் இட‌ம்பெற்று ப‌டிப்ப‌வ‌ர்க‌ளிட‌மும் அவ‌ர்க‌ளது உணர்ச்சிக‌ளை தூண்டும் வித‌மாக‌ ப‌திய‌ப்ப‌ட்டுவ‌ருவ‌தை நாம் இணைந்த்து அது போல‌ வ‌ரும் வ‌லைப்ப‌திவ‌ளர்க‌ளை ம‌க்கள் ம‌த்தியில் தோள் உரிக்க‌ வேண்டும் . ந‌ன்பா உனக்காக‌ எத‌யும் செய்வேன் ந‌ட்பை இழ‌ந்த்து ஒரு ம‌த‌ எம‌க்கு வேண்டாம்
ந‌ம் ஆசிரியர் சொன்னார் இங்கு ராம‌சாமி,ராப‌ர்ட்,ராம‌சாமி அனைவ‌ரும் ஒன்றே என்று . நாம் வாழ்வோம ந‌ல்ல் ந‌ன்பானாக‌வே.
எழில்
உன் ம‌த வெறி ஒழியும் வ‌ரை நான் ஓய்ந்த்து விட‌ மாட்டேன் நீ சொல்லுகின்ற அந்த கொள்கை எல்லாம் இந்தும‌த‌தில் இல்லாத ஒன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக