(1) நாதுராம் விநாயக் கோட்சே. வயது 37. ஆசிரியர், "ஹிந்து ராஷ்டிரா" நாளிதழ், புனா.
(2) நாராயண் தாதாத்ரேய ஆப்தே. வயது 34. நிர்வாக இயக்குனர், "ஹிந்து ராஷ்டிரா" நாளிதழ், புனா.
(3) விஷ்ணு ராமகிருஷ்ண கார்கரே. வயது 38. "டெக்கான் கெஸ்ட் அவுஸ்" உரிமையாளர். ஆமத்நகர்.
(4) திகம்பர ராமச்சந்திர பாட்ஜே. வயது 37. ஆயுத விற்பனையாளர், புனா. இவர் அரசாங்க தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
(5) கோபால் கோட்சே. வயது 27. நாதுராம் கோட்சேயின் தம்பி. ஸ்டோர் கீப்பர், ராணுவ கிடங்கு, புனா.
(6) மதன்லால் பாவா. வயது 20. அகதி. புனா.
(7) சங்கர் கிஸ்தியா. வயது 20. பாட்ஜேயின் வீட்டு வேலைக்காரன்.
(8) சதாசிவ பார்ச்சூர். வயது 47. டாக்டர். குவாலியர்.
(9) விநாயக் தாமோதர் சவர்க்கார். வயது 65. பாரிஸ்டர் மற்றும் நிலக்கிழார், பம்பாய். (மேற்கண்ட 9 பேர்களுடன் கங்காதர் தாந்த்வாதி, கங்காதர் ஜாதவ், சூர்யோதவ் சர்மா என்ற மூவரும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் என்று, குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்கள் இறுதிவரை போலீசாரிடம் சிக்கவில்லை) இந்த வழக்கில், போலீஸ் தரப்பு சாட்சிகளாக 149 பேர் இடம் பெற்றிருந்தனர்.
திவிரவாதம் எங்கு அரம்பமானது என்று தெறிந்து கொள்ள முயற்ச்சி செய்து பாருங்கள். பதவி சுகத்திற்க்காகவும், பணத்திண் மீது ஏற்பட்ட மோகத்திற்க்காகவும் உலகே உத்தமர் என்று புகழ்பாடும் அண்ணல் அவர்களை சுட்டு வீழ்த்திய கூட்டத்திற்க்கு இன்னும் மதவெறி,ஜாதி வெறி,பணவெறி,பதவி வெறி அடங்க வில்லை அது புதுபுது வடிவம் பெற்று இன்றும் பல அப்பாவிகளை மதத்தின் பெயரால் பழிகொடுது வருகிறது. காவியைய் உடுதியவன் எல்லாம் கடவுள் பக்தி கொண்டவன் அல்ல,மதங்களை கடந்து மனித உறவுக்குள் வந்து விட உஙகளை எது தடுகிறது
எழில்
உன்னை நான் அடையாளம் கண்டு கொண்டேன் உன்னை போன்ற பாசிச வெறி புடித்த நாய்களைச சமுதாயத்த்ற்க்கு வெளிக்காட்டிடுவேன்,
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக