வெள்ளி, 31 ஜூலை, 2009

காந்தி கொலை ஹிந்து ஆசிரியர் கைது

(1) நாதுராம் விநாயக் கோட்சே. வயது 37. ஆசிரியர், "ஹிந்து ராஷ்டிரா" நாளிதழ், புனா.
(2) நாராயண் தாதாத்ரேய ஆப்தே. வயது 34. நிர்வாக இயக்குனர், "ஹிந்து ராஷ்டிரா" நாளிதழ், புனா.
(3) விஷ்ணு ராமகிருஷ்ண கார்கரே. வயது 38. "டெக்கான் கெஸ்ட் அவுஸ்" உரிமையாளர். ஆமத்நகர்.
(4) திகம்பர ராமச்சந்திர பாட்ஜே. வயது 37. ஆயுத விற்பனையாளர், புனா. இவர் அரசாங்க தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
(5) கோபால் கோட்சே. வயது 27. நாதுராம் கோட்சேயின் தம்பி. ஸ்டோர் கீப்பர், ராணுவ கிடங்கு, புனா.
(6) மதன்லால் பாவா. வயது 20. அகதி. புனா.
(7) சங்கர் கிஸ்தியா. வயது 20. பாட்ஜேயின் வீட்டு வேலைக்காரன்.
(8) சதாசிவ பார்ச்சூர். வயது 47. டாக்டர். குவாலியர்.
(9) விநாயக் தாமோதர் சவர்க்கார். வயது 65. பாரிஸ்டர் மற்றும் நிலக்கிழார், பம்பாய். (மேற்கண்ட 9 பேர்களுடன் கங்காதர் தாந்த்வாதி, கங்காதர் ஜாதவ், சூர்யோதவ் சர்மா என்ற மூவரும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் என்று, குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்கள் இறுதிவரை போலீசாரிடம் சிக்கவில்லை) இந்த வழக்கில், போலீஸ் தரப்பு சாட்சிகளாக 149 பேர் இடம் பெற்றிருந்தனர்.


திவிரவாதம் எங்கு அரம்பமானது என்று தெறிந்து கொள்ள முயற்ச்சி செய்து பாருங்கள். பதவி சுகத்திற்க்காகவும், பணத்திண் மீது ஏற்பட்ட மோகத்திற்க்காகவும் உலகே உத்தமர் என்று புகழ்பாடும் அண்ணல் அவர்களை சுட்டு வீழ்த்திய கூட்டத்திற்க்கு இன்னும் மதவெறி,ஜாதி வெறி,பணவெறி,பதவி வெறி அடங்க வில்லை அது புதுபுது வடிவம் பெற்று இன்றும் பல அப்பாவிகளை மதத்தின் பெயரால் பழிகொடுது வருகிறது. காவியைய் உடுதியவன் எல்லாம் கடவுள் பக்தி கொண்டவன் அல்ல,மதங்களை கடந்து மனித உறவுக்குள் வந்து விட உஙகளை எது தடுகிறது
எழில்
உன்னை நான் அடையாளம் கண்டு கொண்டேன் உன்னை போன்ற பாசிச வெறி புடித்த நாய்களைச சமுதாயத்த்ற்க்கு வெளிக்காட்டிடுவேன்,

இந்தும‌த‌தில் இல்லாத ஒன்று

முடிந்தால் முயற்ச்சி செய்து பாருங்கள்
கடவுள் இன்றைய உலகின் நடக்க கூடிய அனைத்துவகையான கொலை,கொள்ளை, விபச்சாரம் மேலும் பல வகையனா பிரச்சினைகளுக்கும் நேரடியகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையவர்.ஆனால் அது உண்மையா என்றால் அதுவ‌ல்ல என்ப‌துத‌ன் 100%உண்ம‌யான ப‌திலாக‌ வ‌ருகிற்துக‌ட‌வுளே இல்லை என்ப‌வ‌ன் கூட‌ இன்துபோன்ற செய‌ல்க‌ளில் ஈடுப‌டுவ‌தால் அதை உண்ம‌யாக‌வே எற்று கொள்ளலாம். ஏன் இப்ப‌டி ந‌ட‌க்கிறது? இவ‌ர்களுக்கு என்ன‌ வேண்டும்?இவ‌ர்க‌ள் உண்ம‌யான‌ க‌ட‌வுள் ப‌க்தி உடைய‌வ‌ர்க‌ள்தானா?
சில இட‌ங்க‌ளில் சிறுபான்மையாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் சில இட‌ங்க‌ளில் பெருபான்மையாக இருப்பார்க‌ள் என்ப‌தை உணராது செய்ய‌ப்படும் நாச‌வேலைக‌ளால் சிறூபான்ம‌யாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் பாதிக்கப்ப‌டுவ‌து இய‌ற்க்கையாக‌வே மாறி வ‌ருகிற‌து.எத‌ற்க்காக ந‌ட‌த்த ப‌டுகிறது? எப்போது அர‌ம்பிக்கப்பட்ட‌து.எப்போது முடியும்?
சில வெறிபிடித்த மிருக‌ கூட்டங்க‌ள் ம‌தங்க‌ளின் பெய‌ரால் தன் இன செய‌லை செய்ய துடிகிறது. சில‌ர‌து நோக்கம் நாட்டை அழவேன்டும் அத‌ன் ப‌ல‌ர் அழுதாலும் ப‌ர‌வ‌யில்லை என்ற‌ வெறிகொண்டு செய்ய‌ ப‌டும் ச‌திகளால் ம‌க்கள் ம‌த்தியில் ஜாதி, ம‌தம் என்னும் அவ‌ர்க‌ள்து ப‌லகினமான் செயல்க‌ளை கையில் எடுத்து க‌ல‌வ‌ர‌ங்க‌ளையும்,திவிர‌வாத‌ங்க‌ளையும் அர‌ங்கேற்றம் செய்யும் க‌ய‌வ‌ர்க‌ள் இன்று அர‌சிய‌ல், நீதித்துறை,காவ‌ல்,இராணுவ‌ம்,ம‌ருத்துவ‌ம்,ப‌த்திரிக்கை என ப‌ல‌ ப‌ரிணாம‌ ச‌க்தி பெற்று வ‌ளம் வ‌ன்து கொண்டே இருக்கிற்றார்க‌ள் என்றால் .
இன்னும் வ‌லைப‌திவுக‌ளில் இட‌ம்பெற்று ப‌டிப்ப‌வ‌ர்க‌ளிட‌மும் அவ‌ர்க‌ளது உணர்ச்சிக‌ளை தூண்டும் வித‌மாக‌ ப‌திய‌ப்ப‌ட்டுவ‌ருவ‌தை நாம் இணைந்த்து அது போல‌ வ‌ரும் வ‌லைப்ப‌திவ‌ளர்க‌ளை ம‌க்கள் ம‌த்தியில் தோள் உரிக்க‌ வேண்டும் . ந‌ன்பா உனக்காக‌ எத‌யும் செய்வேன் ந‌ட்பை இழ‌ந்த்து ஒரு ம‌த‌ எம‌க்கு வேண்டாம்
ந‌ம் ஆசிரியர் சொன்னார் இங்கு ராம‌சாமி,ராப‌ர்ட்,ராம‌சாமி அனைவ‌ரும் ஒன்றே என்று . நாம் வாழ்வோம ந‌ல்ல் ந‌ன்பானாக‌வே.
எழில்
உன் ம‌த வெறி ஒழியும் வ‌ரை நான் ஓய்ந்த்து விட‌ மாட்டேன் நீ சொல்லுகின்ற அந்த கொள்கை எல்லாம் இந்தும‌த‌தில் இல்லாத ஒன்று.

வியாழன், 30 ஜூலை, 2009

வக்கிர புத்திகாரன்

வலைபதிவுகளை படிக்கும் பழக்கம் உடையவர் என்றாலே அதற்க்கேற்ப தங்கள் அறிவும் அந்த அறிவுக்கேற்ப பிரிந்து கொள்ளகூடிய தன்மையும் இருக்கும்.
ஒருவருடய தாயயோ அவர் உயிராக‌ நினைக்க கூடிய ஒன்றை யாரவது குறை கூறினால் எப்படி இருக்கும்,அது போல மதங்கள் என்பது மனிதனை பண்படுத்த மட்டுமே பிறறை புண் படுத்த எந்த மதமும் சொல்லவில்லை. மதங்கள் சொல்லதா ஒன்றை ஒரு தெரு பொருக்கி நாய் செய்கிறது. எனக்கு இந்து, கிறிஸ்துவன் முஸ்லீம் என எல்ல வித நன்பர்கள் இக்கிறார்கள் அவர்கள் யாரும் என்னிடம் வேற்றுமை காட்டவில்லை. ஆனால் ஒரு சிறுபாண்மை இனத்தை சார்ந்தவன் என்பதை பல இடத்தில் சிலரால் உணர்ந்தேன், அப்போதுகூட என் மாற்று மத நன்பர்கள் என்னை ஒருபோதும் உதசிணப்படுத்தியது கிடையாதுஎனக்கு படிப்பு அறிவு எவக்கிர புத்திகாரன்ன்பது குறைவுதான்.எழில்! என்ற ஒரு தருதலையின் பதிவை படித்தேன் அதன் பின் நானும் பயிர்ச்சி எடுத்து என்க்கு ஒரு பதிவை பதிவு செய்கிறேன் இவன் இந்து அல்ல. கீதை சொல்லாத வழி நடக்கும் இவன் ஒரு வக்கிர புத்திகொண்ட அயோக்கியன்

க(ந)ள்ள காதல்

விருத்தாசலம்:

விருத்தாசலத்தில் ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட ஏழு வயது பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்டுள்ளான். இது தொடர்பாக அவனது உறவினரான ஒரு பெண்ணும் அவரது கள்ளக் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.விருத்தாசலத்தை அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன் வெளிநாட்டில் பணியாற்றுகிறார். இவரது மனைவி மகேஸ்வரி, இவர்களது மகன் சுரேஷ் (7).சுரேஷ் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள மெட்ரிக் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளிக்கு வேனில் செல்வது வழக்கம்.இரு தினங்களுக்கு முன் சுரேஷ் பள்ளிக்கு சென்று விட்டு, மாலையில் வழக்கமாக இறங்கும் இடத்தில் வேனில் இருந்து சுரேஷ் உள்பட 4 மாணவர்கள் இறங்கினர்.தனது வீடு நடந்து கொண்டிருந்த சுரேஷை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுரேசை கடத்திச் சென்றனர். மகன் வீடு திரும்பாததால் கம்மாபுரம் போலீசில் புகார் கொடுத்தார் மகேஸ்வரி.இந் நிலையில் நேற்று காலை மகேஸ்வரியின் செல்போனை தொடர்பு கொண்ட ஒருவன், சுரேஷை விடுவிக்க வேண்டுமானால் ரூ.5 லட்சம் தர வேண்டும். போலீசுக்குப் போனால் அவனை உயிரோடு பார்க்க முடியாது என்று மிரட்டினான்.இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து சுரேஷை மீட்கும் முயற்சிகளில் இறங்கினர்.கடந்த 2 நாட்களாக அடிக்கடி மகேஸ்வரியுடன் பேசிய மர்ம நபர் பணம் கேட்டு மிரட்டினான். அவன் பேசிய பொதுத் தொலைபேசிகள், செல்போன் நம்பர்களை வைத்து அந்த நபர் எங்கிருந்து பேசினான் என்பதை போலீசார் கண்டுபிடித்து பின் தொடர்ந்தனர்.முதலில் திட்டக்குடியில் உள்ள ஒரு காயின்பாக்ஸ் போனில் இருந்து அந்த நபர் பேசினான். இதையடுத்து போலீசார் அந்தப் பகுதியில் மாறுவேடத்தில் கண்காணித்தனர்.அப்போது அந்த நபர் இருப்பிடத்தை மாற்றி ரூ.5 லட்சத்துடன் பெரம்பலூர் வருமாறு மகேஸ்வரியிடம் கூறினான். இதனால் மகேஸ்வரியும், தனிப்படை போலீசாரும் பெரம்பலூர் சென்றனர்.ஆனால் கடத்தல்காரனிடமிருந்து வேறு எந்தத் தகவலும் வரவில்லை. அதே நேரத்தில் மகேஸ்வரியின் உறவினரான பாலாயி என்பவரும் சுந்தரராஜன் என்ற அவரது கள்ளக் காதலனும் பெரம்பலூரில் சுற்றியபடி மகேஸ்வரியை கண்காணித்தனர்.இதைக் கண்டுபிடித்த போலீசார் அந்த இருவரையும் மடக்கினர். அவர்களிடம் விசாரித்தபோது சுரேசை கடத்தி கொலை செய்துவிட்டது தெரியவந்தது.சுரேஷை கொன்று சாக்குமூட்டையில் கட்டி பெரம்பலூர் அருகே உள்ள குண்டலம் ஏரியில் வீசியதாகத் தெரிவித்தனர்.இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் உடலை மீட்டனர்.உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு இரவோடு இரவாக சென்று பார்த்தனர். அங்கு ஏரிக்குள் மாணவன் பிணம் சாக்குமூட்டையில் கட்டப்பட்டு கிடந்தது. இரவு வெகுநேரமாகி விட்டதால் இன்று காலையில்தான் மாணவனின் பிணம் மீட்கப்பட்டது.தனது மகன் கொலை செய்யப்பட்டதை கேள்விப்பட்டு தாய் மகேஸ்வரி கதறி துடித்து அழுதார்.மாணவன் பிணத்தை அவர் அடையாளம் காட்டிய பின்பு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.கள்ளக் காதலர்களான சுந்தராஜன் (25), பாலாயி (34) ஆகியோரிடம் போலீசார் விசாரித்தபோது,குடும்பம் நடத்த பணம் இல்லாமல் கஷ்டப்பட்டதாகவும் அப்போது சுரேஷின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் குடும்பத்துக்கு நிறைய பணம் அனுப்பது தெரியவந்ததால் சுரேஷைக் கடத்தி பணம் பறிக்கத் திட்டமிட்டதாகக் கூறினர்.ஆனால் போலீஸ் தங்களை நெருங்கிவிட்டது தெரியவந்ததால் சுரேஷை வெட்டிக்கொன்று பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசியதாகத் தெரிவித்தனர்

இவர்களது வெறிதனத்திற்க்கு ஒரு ஒன்றும் அறியத சிறுவனின் மரணமும் அவனது பெற்றொரின் துயரத்துக்கு இவர்கள்க்கு என்ன தண்டனையா கொடுபிங்க????

மகளே உன் சமத்து

சென்னை:
தனது காதலனுடன் வாழ்வதற்காக, அதற்குத் தேவைப்பட்ட பணத்துக்காக, தனது தோழியுடன் சேர்ந்து தாயைத் தாக்கி கொள்ளையடித்த மகளைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம். காலனி கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் ரெயில்வே ஊழியர் ராஜசேகர். இவரது மனைவி வத்சலா தேவி. இவர்களுக்கு திவ்யா என்ற மகள் உள்ளார். இவர் கல்லூரியில் படித்து வந்தார்.வத்சலாதேவியும், திவ்யாவும் சம்பவ நாளன்று வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது, 2 பெண்கள் வந்து மயக்க பொடி தூவி நகை- பணம் கொள்ளையடித்து சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வத்சலாதேவி தலையில் குத்து விளக்கால் தாக்கிய காயம் இருந்தது. மகளுக்கு காயம் இல்லை. இதனால் மகள் திவ்யா மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தபோது காதலனுக்காக தோழியுடன் சேர்ந்து தாயை தாக்கி நகை- பணம் பறித்ததை ஒப்புக் கொண்டார். சூளைமேட்டைச் சேர்ந்த சரவணன் என்பவரைக் காதலித்து வந்தார் திவ்யா. அவருடன் வீட்டை விட்டு வெளியேறி குடும்பம் நடத்தவும் தயாரானார்.ஆனால் இந்தப் பொருளாதார மந்த நிலையில் காசு இல்லாமல் குடும்பம் நடத்த முடியாதே... இதனால் குடும்பம் நடத்தத் தேவையான பணத்தை தனது வீட்டிலேயே கொள்ளையடிக்க திட்டமிட்டார் திவ்யா.தனது தோழி தனலட்சுமியை அழைத்து கொள்ளைக்காரி போல நடித்து தனது தாயாரைத் தாக்கி நகை, பணத்தை அள்ளிச் செல்லத் திட்டமிட்டார்.அதன்படி தனலட்சுமியும் சம்பவ தினத்தன்று வீட்டுக்கு வந்தார். திவ்யா சொன்னபடி அவரது தாயைத் தாக்கியுள்ளார். அப்போது குத்துவிளக்கை எடுத்து திவ்யாவும் தன் பங்குக்கு தனது தாயாரைத் தாக்கியுள்ளார்.பின்னர் நகை, பணத்துடன் தனலட்சுமி தலைமறைவாகி விட்டார்.இதையடுத்து தனலட்சுமி, திவ்யா ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.மதுரையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெற்ற மகனை கொலை செய்து பிரிட்ஜில் வைத்தார் ஒரு தாய். சென்னையிலோ, காதலனுடன் வாழ்வதற்காக தாயைத் தாக்கி கொள்ளையடித்துள்ளார் ஒரு பெண்.

வாங்க ஏன் இப்படி

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!நீண்ட காலமாக புற்று நோய்க்கு (CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதைமறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் (JOHNS HOPKINS) சொல்கிறார்.இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவைசில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர் (tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritionaldeficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பைபோன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்கசெய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்புசக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக்கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதைதவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின்கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body'sown killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ளபாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்குதவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal,Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாகஇனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாகஇருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்குமாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.

வேலியே பயிரை மேய்ந்தது

பாளை. சிறையில் பெண்களிடம் காவலர்கள் சில்மிஷம்

பாளையங்கோட்டை: நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள கைதிகளைப் பார்க்க வரும் அவர்களது உறவுக்காரப் பெண்களிடம், சிறைக் காவலர்கள், சோதனை என்ற பெயரி்ல் செக்ஸ் சில்மிஷத்தி்ல ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வேலியே பயிரை மேய்ந்தது என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல. பல இடங்களில் இது தொடர் கதையாகவே உள்ளது.குற்றச் செயல்களைத் தடுக்க வேண்டியவர்களே அந்தக் குற்றங்களில் ஈடுபடுவது படு சாதாரணமாகி விட்டது.இந்த நிலையில் சிறைக் கைதிகளைப் பார்க்க வரும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த பெண்களிடம் சோதனை என்ற பெயரில் ஆண் காவலர்கள் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபடுவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை, தடா தடுப்பு காவல் சிறைவாசிகள் என 1450க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் (கைதிகள்) அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களை அலுவலக வேலை நாட்களில் அவர்களின் உறவினர்கள் நேர்காணல் முறையில் பார்த்து நலம் விசாரிப்பதுடன் சிறைவாசிகளுக்கு சிறை விதிகளின்படி பழம், ரொட்டி, பிஸ்கட் போன்ற அனுமதிக்கப்பட்ட பொருட்களை கொண்டு வந்து கொடுத்து பார்த்துவிட்டு செல்கின்றனர்.அவ்வாறு பார்வையாளர்களாக வருகின்ற இளம் பெண்களை சோதனை என்ற பெயரில் சிறையின் சிறப்பு காவலர்கள் உடலைத் தொடுவது, கையைப் பிடிப்பது, கண்ட இடங்களில் கை வைப்பது என சில்மிஷம் செய்கிறார்களாம்.சிறைவாசிகளை பார்க்க வரும் பெண்கள் மற்றும் ஆண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் ஆண் பார்வையாளர்களை ஆண் காவலர்களும், பெண் பார்வையாளர்களை பெண் காவலர்களும் சோதனை செய்ய வேண்டும் என்பதுதான் சட்டம். ஆனால் அதற்கு மாறாக சிறப்பு காவலர்கள் செய்வதாக கூறப்படும் இத்தகைய அருவருக்கத்தக்க செயல்களை கண்டும் பல இளம் பெண்கள் வேறு வழியில்லாமல் அதிகாரத்திற்கு பயந்து பொறுத்துக் கொண்டு போகிறார்களாம்.இந்த தகாத செயல்களுக்கு சிறையில் உள்ள உளவுப்பிரிவு காவலர் ஆதரவாக இருக்கிறாராம். இவரும், இன்னொரு காவலரும் பெண்களை இவ்வாறு தகாத முறையில் பாலியல் தொந்தரவுகள் செய்வதை கண்டு அங்கு பணியாற்றுவதைப் பார்த்து நேர்மையான காவலர்கள் மனதுக்குள் புழுங்குகின்றனராம்.பாலியல் சில்மிஷத்தோடு நிற்காமல், கஞ்சா, செல்போன் உள்ளிட்டவற்றை கைதிகளுக்கு கடத்தவும் இவர்கள் முழு ஆதரவு தருகிறார்களாம். அதற்குரிய தொகை மட்டும் கரெக்டாக வந்து விட வேண்டுமாம்.இந்த காவலர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது

சும்ம குசும்பு தாங்கோ!


அட என்னங்க மதம்!

அட என்னங்க மதம்!
எந்த மதம்தான் கொலை,கற்பழிப்பு,திருட்டுதனம்,பொய் சொல்ரது,வம்பு சண்டை செய்யுரது சொல்லித்ருது. கடவுலே இல்லை என்பவன் அவன் நம்பிக்கையை மட்டும் பரர்தபோதும், கடவுள் இருக்ப்பரர் என்பவன் அவனது நம்பிக்கையய் பரர்தபோதும்ங் அடுத்த மதத்தை பத்தி என்னங்க விமர்சனம் அப்படி விமர்சனம் செய்யத இவன் பின்பற்ற கூடிய மததிற்க்கு தானே கேவலம் இது தெரியம ஒரு விபாச்சாரம் செய்கிறானே அவனை எப்படி கூப்பிடுவது

எழில்
இந்து நியூஸ் நெட்வொர்க்! தமிழ் வலைப்பதிவுலகில் நம்பர் ஒன்!
இவனுக்கு உண்மய சொல்லி ஒரு பின்னோட்டம் போட்டென் அந்த பரதெசி நாயி என் பின்னொட்டத்தை அனுமதிக்கல அட என்ட நாயே அனுமதிக்கலனு கேட்ட நீ ஒரு இந்துவ இருந்துகிட்டே என்டா அடுத்தவனுங்க மதத்தை மதிகிறனு கெட்கிறான் இந்த பாரதேசி மத வெறி புடிச்ச நாயை என்ன பன்றது

செவ்வாய், 28 ஜூலை, 2009

I AM NOT HINDU

எழில்
இந்து நியூஸ் நெட்வொர்க்! தமிழ் வலைப்பதிவுலகில் நம்பர் ஒன்!

மேலே குறிப்பிட்ட இந்த நாய் ஒரு இந்து என்ற பெயரில் தனது மத வெறியை காட்டுகிறது. ஒரு நல்ல மனிதனாக வாழ இவன் தகுதி இல்லதவன். இவன் எப்படி ஒரு இந்துவாக முடியும். இவனது வலப்ப்திவாம் இவன் எப்படி வேண்டுமானலும் எழுதுவானம் இதை கேட்டால் என் மதம் அப்படிதான் சொல்கிறது என்கிறான். இவனை எப்படி இந்து மதம் அங்கிகரிக்கும். இல்லை எத்தனையோ நல்லவர்கள் இருக்கும் இந்த மத வெறி புடித்த நாய்களை சமுதாயம் ஒதுக்கி வைத்து விட்டு .அவர் அவர் வழி அவர்களுக்கு என்ற பொதூணர்வோடு வாழ்ந்தாலே நம் நாடும் நாமும் நலமாக , வல்லரசாக வாழலாம்.

கெட்ட பெயர்.

ஒரு மதத்தை அதன் அடிப்படை கொள்கைகளை கடைபிடிப்பவன் மற்ற மதங்களை ஏலனம் செய்யாது வாழ்ந்தால் அவன் பின்பற்றிய மதம் அவனை நல்லவானாக ஆக்கியுள்ளது. இது இல்லாமல் அவன் அதை தவறாக பயன்படுத்தினால் அவனுக்கு அது கெட்டபெயரை கொடுக்காது அவன் சார்ந்த மததிற்க்கு அது கெட்ட பெயர்.

மத‌ம்

எந்த மதமாவது தனி நபர் ஒழுக்கத்தயும் தனி நபர் வாழ்ககையயும் தவறாக வழி நடத்தி செல்கிறத!

மதங்கள்

எந்த மதமாவது தனி நபர் ஒழுக்கத்தயும் தனி நபர் வாழ்ககையயும் தவறாக வழி நடத்தி செல்கிறத!

எழில்

எழில் என்ற ஒரு வேசிக்கு பொறந்த நாய் ஒரு இந்து என்று சொல்லிக்கொண்டு இந்துகளின் பெயரை கலங்கப்படுதுகிறது இது போன்ற தெரு பொருக்கி நாய்களைகள் கூலிக்கு மதத்தை கேவலப்படுதுகிறது